புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 2 ஏப்ரல் 2021 (09:04 IST)

பாலிவுட்டின் அடுத்த நட்சத்திர ஜோடி திருமணம்!

நடிகர்கள் காத்ரினா கைப் மற்றும் விக்கி கௌஷல் ஆகியோரின் திருமணம் விரைவில் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

பாலிவுட்டின் தற்போதைய நட்சத்திர ஜோடியாக அதிகம் கவனத்தை ஈர்ப்பது காத்ரீனா கைப் மற்றும் விக்கி கௌஷல். இந்நிலையில் இவர்கள் இருவரும் இப்போது திருமணம் செய்துகொள்ளப் போவதாக செய்திகள் பாலிவுட்டில் உலவி வருகின்றன. அதுமட்டுமில்லாமல் அந்த திருமணம் காத்ரீனாவின் முன்னாள் காதலர் சல்மான் கானின் பண்ணை வீட்டில்தான் நடக்கப் போவதாக சொல்லப்படுகிறது.