விகடன் சினிமா விருதுகள்: 5 விருதுகளை அள்ளிய '96'! ஜானுவுக்கு சூப்பர் விருது
ஒளிப்பதிவாளர் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி திரிஷா நடித்த படம் 96.
பள்ளிக்கால காதலை நினைவுபடுத்தும் வகையில் இருந்த 96 படம் ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பு பெற்றது. சென்ற ஆண்டு வெளியான சிறந்த படங்களில் 96 படமும் ஒன்று. இந்நிலையில் 96 படம் விகடன் சினிமா விருதுகளில் 5 விருதுகளை கைப்பற்றியுள்ளது
சிறந்த பின்னணிப் பாடகி - சின்மயி `96'
சிறந்த படக்குழு - `96 '
சிறந்த நடிகை - த்ரிஷா (`96)
சிறந்த பாடலாசிரியர் - கார்த்திக் நேத்தா ('அந்தாதி', 'காதலே காதலே', 'Life Of Ram' - `96)
சிறந்த பெண் நடிகை ஆதித்யா பாஸ்கர் (96) ஆகிய ஐந்து விருதுகளை 96 படம் கைப்பற்றி உள்ளது.