வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 24 டிசம்பர் 2022 (21:30 IST)

''வாரிசு'' பட ஆடியோ வெளியீட்டு விழா தொடங்கியது... வைரலாகும் வீடியோ

vaarisu
விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா  இன்று  சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.
 

இந்த விழாவில் விஜய் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்ளவும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள  நிலையில்,இந்த விழாவில், பிரமாண்ட  மேடை தயாராகியுள்ளது.

இதில், நடிகர் விஜய் மாஸ்டர் பட ஆடியோ லாஞ்ச் போல்  இந்த  விழாவிலும் ஒரு குட்டி கதை கூறவுள்ளார்.

இது,  நடிகர் விஜய்யின் அரசியல் வருகைக்கான ஆரம்பமாக இருக்கலாம் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் நிகழ்ச்சியில்,  நடிகர் விஜய், வம்சி, தில்ராஜூ, சரத்குமார், ராஷ்மிகா, தமன், உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர். ரஞ்சிதமே, தீ தளபதில்,  அம்மா பாடலை அடுத்து, லோலாக்கு, லோலாக்கு உள்ளிட்ட சில புதிய பாடல்களும் இன்று ரிலீஸாகிறது.