வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 16 ஜூலை 2020 (16:38 IST)

பிகினி உடையில் சூடேற்றும் சுனிதா.... நீங்களும் இப்படி இறங்கிட்டீங்களே!

அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த சுனிதா கோகாய் விஜய் டிவியில் ஒளிபரப்பான “ஜோடி, பாய்ஸ் vs கேர்ள்ஸ் ” போன்ற டான்ஸ்  நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கு பெற்று பிரபலமடைந்தார். தனுஷ் நடித்த “3” படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு தோழியாக நடித்த இவர் ஒரு சில சீரியல்களிலும் நடித்து மக்களுக்கு தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.   

கடந்த ஆண்டு குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறி மக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சுனிதாவின் வீடியோ ஒன்று இணையத்தில் பெரும் வைரலானது. ஆனால், அந்த குற்றசாட்டை முழுவதும் மறுத்தார் சுனிதா.

இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி உடையில் ஒய்யாரமாக போஸ் கொடுத்த போட்டோவை பயங்கராமாக எடிட் செய்து வெளியிட்டுள்ளார். செம ஹாட்டான இந்த புகைப்படம் இணையாவசிகளின் கண்ணை பறித்துள்ளது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

“Be as you wish to seem.” -Socrates

A post shared by Sunita/Pinks (@starsunita) on