1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 16 ஜூலை 2020 (15:41 IST)

புதுமண தம்பதியான விஜய் - சங்கீதாவை கௌரவித்த ஷாலினி...!

தனது தீவிர ரசிகையாக சங்கீதாவை விஜய் பெற்றோர் சம்மதத்துடன்  1999ஆம் ஆண்டு ஆகஸ்டு 25ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார்.  விஜய் தன்னுடைய திருமணத்தின் போது ஷாலினியுடன் ‘கண்ணுக்குள்-நிலவு’ என்ற படத்தில் நடித்துக்கொண்டிருந்தார்.


திருமணத்திற்கு அந்த படத்தின் ஷூட்டிங்கிற்கு மனைவி சங்கீதாவை திடீரென அழைத்த வந்த விஜய்க்கு செட்டில் இருந்தவர்கள் மாலை அணிந்து இருவரையும் கௌரவப்படுத்தினர். இந்த புகைப்படம் தற்ப்போது இணையத்தில் வெளியாகி செம வைரலாகி வருகிறது.


இந்த புகைப்படத்தில் ஷாலினி இருப்பது தான் ரசிகர்களை அதிகம் ஈர்த்துள்ளது. மேலும் விஜய்க்கு திருமணம் நடந்த ஒரு சில மாதங்களில் ஷாலினி- அஜித் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.