செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 26 டிசம்பர் 2020 (16:45 IST)

விஜய்யின் இந்தி ரசிகர்களுக்கு ஒரு ஸ்வீட் நியூஸ் !

விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தின் இந்தி டப்பிங்கும் தமிழ் வடிவம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமா ரசிகர்கள் 8 மாதங்களுக்கு மேலாகக் காத்திருக்கும் திரைப்படம் மாஸ்டர். விஜய் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்த படம் பொங்கலுக்கு திரையரங்கில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் மாஸ்டர் படத்தின் கதை கசிந்துள்ளது. முதலில் இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் மட்டுமே நேரடியாக ரிலீஸாக இருந்தது.

ஆனால் இப்போது இந்தி டப்பிங் வடிவமும் தயாராகி விட்டதால் தமிழில் ரிலிஸாகும் அதே நாளில் ரிலீஸாக உள்ளதாம். இந்த படத்துக்கு இந்தியில் விஜய் தி மாஸ்டர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.