புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (21:00 IST)

விஜய் சேதுபதியின் ''குட்டி ஸ்டோரி'' டிரைலர் ரிலீஸ்

கவுதம் வாசுதேவ், விஜய், வெங்கட் பிரபு, நலம் குமாரசாமி ஆகியோர் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆந்தாலஜியான ‘’குட்டி ஸ்டோரி’’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி வெளிவிட்ட நிலையில், தற்போது இப்படத்தின் டிரைலர் வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய்சேதுபதி , இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் பங்களிப்பில் சுமார் 4 இயக்குநர்களின் இயக்கத்தில் உருவாகுயுள்ள படம் ’’குட்டி ஸ்டோரி’’. இப்படம் வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாகத் தகவல் வெளியானது.

பிரபல இயக்குநர்கள் கவுதம் வாசுதேவ், நலன் குமாரசாமி, விஜய், வெங்கட் பிரபு ஆகிய இயக்குநர்களின் 4 கதைகளைக்கொண்ட படம் குட்டி ஸ்டோரியாக உருவாகியுள்ளது. இப்படம் முழுக்க முழுக்க காதலை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளதாகத் தெரிகிறது. இப்படத்தை ஹிட் பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.
 
<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Here&#39;s the captivating <a href="https://twitter.com/hashtag/KuttyStoryTrailer?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#KuttyStoryTrailer</a><br>