செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (17:57 IST)

விஜய் பட ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ வைரல்…ரசிகர்கள் கொண்டாட்டம்

தமிழ்  சினிமாவில் முன்னணி நடிகர்  விஜய். இவர் ஷீட்டிங் ஸ்பாட்டிங்கில் இருப்பது போன்ற ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவிலும்  கேரளாவிலும்  அதிக மார்க்கெட் உள்ள நடிகர்களின் எப்போதும் விஜய்க்கு முதலிடம் உண்டு. சமீபத்தில் அவரது பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் படத்தில் 25 நாள் வசூல் ரூ..250 கோடிக்கு மேல் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.