இயக்குனர் நெல்சனிடம் மன்னிப்பு கேட்ட விஜய் ரசிகர்கள்
இயக்குனர் நெல்சனிடம் சமூக வலைதளம் மூலம் விஜய் ரசிகர்கள் மன்னிப்பு கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கிய பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைத் தராததால் இயக்குநர் நெல்சனை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கடுமையாக விமர்சனம் செய்தனர்
இந்த நிலையில் இன்று விஜய் பிறந்தநாளை அடுத்து நெல்சன் நெகிழ்ச்சியுடன் ஒரு பதிவு செய்துள்ளார். இந்த டுவிட்டை பார்ப்பதும் விஜய் மீது நெல்சன் எவ்வளவு மரியாதை வைத்திருக்கிறார் என்பதை அறிந்த விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக அறிவித்துள்ளனர்
இனிமேல் விஜய் நெல்சனை தாங்கள் விமர்சனம் செய்ய மாட்டோம் என்றும் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது