செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 21 டிசம்பர் 2022 (15:51 IST)

ரூ 400 கோடியில் பரிசு - பிரியா அட்லீயின் வளைகாப்பு விழாவில் தளபதி!

தமிழ் சினிமாவின் ஹிட் இயக்குனர்களில் ஒருவரான அட்லீ தெறி, மெர்சல், ராஜா ராணி உள்ளிட்ட தொடர் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். 
 
இவர் பிரியா என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பிரியா குறும்படங்கள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானார். 
 
அதன் பிறகு இருவரும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இவர்கள் சுமார் 9 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கர்ப்பம் ஆகியுள்ளார். 
 
நேற்று அவர்களது வளைகாப்பு விழாவில் திரைப்பிரபலங்கள் பலர் கலந்துக்கொண்டனர். அதில் கலந்துக்கொண்டு வாழ்த்திய விஜய் அவர்களது அழகிய ஓவியம் Frame ஒன்றை பரிசாக கொடுத்ததோடு ரூ. 400 கோடி பதிப்பிலான தளபதி 68 படத்தையும் அட்லீக்கு அக்ரீமெண்ட் போட்டு பரிசாக கொடுத்துள்ளாராம்.