1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: திங்கள், 6 செப்டம்பர் 2021 (19:00 IST)

விஜய் , சூர்யா பட நடிகருக்கு நிச்சயதார்த்தம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவரது நடிப்பில் வெளியான துப்பாக்கி படத்தில் வில்லனாகவும், சூர்யாவின் அஞ்சான் படத்தில் அவருக்கு நண்பராகவும் நடித்தவர் வித்யுத் ஜாம்வால்.

இவரது நடிப்பு அப்படத்தில் பெரிதும் பேசப்பட்டது. இந்தி நடிகரான வித்யுத் ஜாம்வால் தற்போது இந்தி படத்தில் பிஷியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் இவர் நடித்த கமாண்டோ படம் வெற்றி பெற்றது. இந்நிலையில், பிரபல ஆடை வடிவமைப்பாளரான நந்திதா மஹத்வானிக்கும் வித்யுத் ஜாம்வாலுக்கும் இரண்டு நாட்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
 

எனவே திரைத்துறையினரும் ரசிகர்களுக்கும் அவர்களுக்கு வாஅத்துகள் தெரிவித்து வருகின்றனர்.