1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 28 பிப்ரவரி 2018 (18:24 IST)

மிக மிக அவசரம் படத்தை வாங்கிய வெற்றிமாறன்

சுரேஷ் காமாட்சி இயக்கத்தில் உருவாகியுள்ள மிக மிக அவசரம் படத்தை இயக்குநர் வெற்றிமாறன் தனது பேனரில் வெளியிட உள்ளார்.

 
இயக்குநர் வெற்றிமாறன் தற்போது வடசென்னை படத்தில் பிஸியாக உள்ளார். இருந்தாலும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இயக்கியுள்ள மிக மிக அவரசம் படத்தை இயக்குநர் வெற்றிமாறன் வாங்கியுள்ளார். 
 
மிக மிக அவசரம் கதாநாயகியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இதில் ஸ்ரீபிரியங்கா பெண் காவலர் கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் டிரெய்லர் மார்ச் 19ஆம் தேதி வெளியாக உள்ளது.