வேதிகா ரசிகர்கள் ஷாக்!

VM| Last Updated: வெள்ளி, 22 பிப்ரவரி 2019 (21:10 IST)
காளை, பரதேசி, மல மல, உள்பட பல படங்களில் நடித்தவர் வேதிகா. இவர் இப்போது காஞ்சனா 3 படத்தில் நடித்து வருகிறார். இது தவிர பாலிவுட் படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். 
வேதிகா நடிப்பில் இந்த வருடம் ஐந்து படங்கள் வெளியாக உள்ளது. இதனால் உற்சாகத்தில் உள்ள வேதிகா, ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் தனது லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு உள்ளார்.

இந்த படங்கள் எல்லாம் ஓரு விருது  வழங்கும் விழாவில் எடுக்கப்பட்டவை. கிளாமரான உடையில் இருக்கும் வேதிகாவை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிவிட்டனர். இந்த படங்கள்  சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.இதில் மேலும் படிக்கவும் :