1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 19 ஜனவரி 2023 (18:25 IST)

சன் டிவியில் ‘வாரிசு’ எப்போது? பரபரப்பு தகவல்!

varisu
தளபதி விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது இந்த படம் சன் டிவியில் ஒளிபரப்பாகும் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளன. 
 
விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படம் கடந்த 11ஆம் தேதி வெளியாகி ஒரே வாரத்தில் ரூ. 200 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் இந்த படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் டிவி பெற்றுள்ள நிலையில் இந்த படத்தை ஏப்ரல் 14ஆம் தேதி ஒளிபரப்பப்பட்ட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
அதேபோல் பிப்ரவரி 10ஆம் தேதி இந்த படம் அமேசான் ஓடிடியில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
 
Edited by siva