திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 18 டிசம்பர் 2020 (10:07 IST)

வெளியானது காட்டேரி டிரைலர் – ரிலிஸிலும் அதிரடி மாற்றம்!

வைபவ் மற்றும் பலர் நடித்துள்ள காட்டேரி படத்தின் டிரைலர் வெளியாகி கவனத்தைப் பெற்றுள்ளது.

வைபவ் மற்றும் சோனம் பஜ்வா உள்ளிட்டோர் நடித்திருக்கும் பேய் த்ரில்லர் திரைப்படம் காட்டேரி. நீண்ட நாட்களாக இந்த படம் தயாரிப்பில் உள்ளது. இடையில் கொரோனா லாக்டவுன் காரணமாக ரிலீஸ் தள்ளிப்போனதால், ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய முன்வந்தனர். ஆனால் இப்போது அந்த படத்தை தியேட்டரிலேயே ரிலீஸ் செய்ய உள்ளதாக சொல்லப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் காட்டேரி படத்தின் த்ரில்லர் டிரைலர் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது.