செவ்வாய், 2 ஜூலை 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 11 ஜூன் 2022 (23:11 IST)

வடிவேலு வெளியிட்ட விக்ராந்த் பட'ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்'

deepawazi bonus
தமிழ் சினிமாவில்  நடிகர் விக்ராந்த்  நடிப்பில் பல படங்கள் வெளியாகி இருந்தாலும் அவருக்கு பிரேக் கொடுக்கும் படியாக எந்தப் படங்களும் அமையவில்லை.

இந்த நிலையில், அறிமுகம் இயக்குனர் ஜெயபால் இயக்கத்தில் விக்ராந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் தீபாவளி போனஸ். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ரித்விகா நடித்துள்ளார். மரிய ஜெரால்ட் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் வடிவேலு இன்று வெளியிட்டுள்ளார், இந்தப் புகைப்படங்கள் இணையதளத்தி வைரலாகி வருகிறது.