மகளுக்கு இரட்டை குழந்தை: விருந்து வைத்து அமர்க்களம் செய்த வடிவேல்

Last Modified புதன், 25 ஏப்ரல் 2018 (19:09 IST)
நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் மகளுக்கு ஒரே பிரசவத்தில் இரட்டை குழந்தை பிறந்துள்ளது. தாயும் மகள்களும் நலமாக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன
இந்த நிலையில் தான் இரட்டை குழநதைக்கு தாத்தாவாகியுள்ளதால் சொந்தபந்தம், உற்றார் உறவினர்களுக்கு தடபுடலாக விருந்து வைத்து வடிவேலு அசத்தியுள்ளார்.

கடந்த சில நாட்களாக 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி 2' படத்தின் டென்ஷனில் இருந்த வடிவேலுக்கு மகளுக்கு இரட்டை குழந்தை பிறந்த தகவல் உற்சாகத்தை அளித்துள்ளதாகவும், இதனால் அவர் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருப்பதாகவும் அவருக்கு நெருக்கமானோர் கூறி வருகின்றனர்இதில் மேலும் படிக்கவும் :