வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: செவ்வாய், 23 மே 2023 (20:16 IST)

டைட்டான உடையில் பளபளன்னு தேகத்தை காட்டி மினுமினுப்பா போஸ் கொடுத்த ஊர்வசி ரௌடில்லா!

பாலிவுட் நடிகையான ஊர்வசி ரௌடில்லா கவர்ச்சி நடிகையாக திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார். கில்மா டான்ஸ், ஐட்டம் பாடல் என பாலிவுட் ரசிகர்களை தன் கைக்குள் போட்டு வைத்திருக்கிறார். 
 
இதனிடையே சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையாவசிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது உடலோடு ஒட்டிய மொழுமொழுப்பான உடையில் பளபளன்னு மின்னும் தேகத்தை காட்டி வீடியோ வெளியிட்டு மெர்சலாக்கியுள்ளார்.