புனித் ராஜ்குமாரின் மறக்கமுடியாத அழகிய தருணங்கள் - வைரல் வீடியோ!
பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் மறைவு ஒட்டுமொத்த திரையுலகினர் களையும் உலுக்கியது என்பதும் அவருடைய மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் புனித் ராஜ் நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர், எல்லோரிடமும் சாதாரணமாக பழகும் குணம் கொண்டவர் என செய்திகள் வெளியாகி வருகிறது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் தன் ரசிகர்கள், நண்பர்களுடன் பழகிய சில அழகிய தருணங்கள் கொண்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.