ஸ்கோரைக் காட்டிலும் சோறு முக்கியம் – எழுத்தாளர் ராஜேஷ்குமார் டுவீட்

rajeshkumar
Sinoj| Last Updated: செவ்வாய், 7 ஏப்ரல் 2020 (19:25 IST)

இன்றைய எந்திர உலகில் இளைஞர்கள் முதற்கொண்டு பலரும் விவசாயத்தைப் புறக்கணித்து தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தி வருகின்றனர் என பலரும் விமர்சித்துவரும் இன்றைய நிலையில் பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் விவசாயத்திற்கு ஆதரவாக ஒரு டுவீட் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து ராஜேஷ்குமார் பதிவிட்டுள்ளதாவது :

படித்ததில் பிடித்தது. ........................................ அடுத்த தலைமுறைக்காவது கிரிக்கெட்டுக்குப் பதிலாக விவசாயத்தைக் கற்றுக் கொடுப்போம். ஏனென்றால் ஸ்கோரைக் காட்டிலும் சோறு முக்கியம் என்பது இப்போது தெரிந்து விட்டது என தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :