செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 19 டிசம்பர் 2021 (14:25 IST)

பள்ளிக்கூடம் கட்டும் நடிகர் விஜய்: பொய்யா? மெய்யா?

சென்னையை அடுத்த திருப்போரூரில் நடிகர் விஜய் ஒரு பள்ளிக்கூடம் கட்டுவதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது. 

 
ஆம், ஏழை மாணவர்கள் இலவசமாக படிப்பதற்காக சென்னையை அடுத்த திருப்போரூரில் நடிகர் விஜய் ஒரு பள்ளிக்கூடம் கட்டுவதாக தகவல் பரவி இருக்கிறது. ஆனால் இந்த தகவல் பொய்யானது. பள்ளிக்கூடம் கட்டுவது விஜய் அல்ல அவருடைய உறவினர் பிரிட்டோ. 
 
பிரிட்டோ மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர். இவருக்கு சொந்தமாக ஏற்கனவே ஒரு கல்லூரியும், பள்ளியும் உள்ள நிலையில் தற்போது திருப்போரூரில் கட்டுவது, இரண்டாவது பள்ளிக்கூடம் கட்டி வருகிறார்.