வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : செவ்வாய், 3 டிசம்பர் 2019 (12:43 IST)

ஆத்தி...என்ன ஒரு ஒரு ஹாட் லுக் - ஒட்டுமொத்த கவர்ச்சியை கட்டவிழ்த்துவிட்ட திரிஷா!

கோலிவுட் சினிமாவின் எவர்க்ரீன் கதாநாயகியாக விளங்கி வரும் நடிகை திரிஷா திரைத்துறையில் நுழைந்து  கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாக உச்ச நடிகை பட்டியில் இருந்து வருகிறார். ரஜினி, கமல், அஜித் , விஜய் , சூர்யா  என அத்தனை நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து டூயட் பாடிவிட்டார் . 
 
இதற்கிடையில் சில பல சொந்த பிரச்னையால் சினிமாவில் இருந்து சற்று ஒதுங்கியிருந்த அவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 திரைப்படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொண்டு மீண்டும் தனது  இரண்டாவது இன்னிங்க்ஸை துவங்கி சூப்பர் ஹிட் கொடுத்தார். அதையடுத்து தற்போது தெலுங்கு , தமிழ் , மலையாளம் என அத்தனை மொழி படங்களிலும் அதீத கவனத்தை செலுத்தி வருகிறார்.     
 
இந்நிலையில் தற்போது அவரது நடிப்பில் உருவாகியுள்ள கர்ஜனை, மற்றும்  பரமபத விளையாட்டு  போன்ற படங்கள் பல மாதங்களாக ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் இருந்து வருகிறது. இதனால் இந்த பிரச்சனை சுமூகமாக முடிந்து வெளிவந்ததும் சூப்பர் ஹிட் அடிக்க வேண்டும் என எண்ணி படத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஓவர் கவர்ச்சி காட்டி வருக்கிறாராம். தற்போது அதற்கான பணிகளில் அதீத கவனத்தை செலுத்தி மும்முரமாக செயல்பட்டு வருவதாக கோலிவுட் வட்டாரம் கிசு கிசுக்கிறது.