1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 17 மே 2022 (16:46 IST)

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் த்ரிஷா: வைரல் புகைப்படம்!

trisha madurai
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் த்ரிஷா: வைரல் புகைப்படம்!
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நடிகை த்ரிஷா சென்ற புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன
 
தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் த்ரிஷா என்பதும் இவர் தற்போது பொன்னியின் செல்வன் உள்பட 4 படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சமீபத்தில் மதுரை சென்ற த்ரிஷா அங்கு மீனாட்சி அம்மன் கோயில் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்று சுற்றிப் பார்த்துள்ளார். இது குறித்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
 விஜய்யுடன் த்ரிஷா நடித்த கில்லி திரைப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் தான் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது