1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: புதன், 16 மார்ச் 2022 (13:10 IST)

38 வயசாகியும் அழகு கொஞ்சம் கூட குறையல... பீச் வீடியோ வெளியிட்ட திரிஷா!

தமிழ் சினிமாவில் முதன்முறையாக 21 ஆண்டுகள் கடந்த பின்னும் உச்ச அந்தஸ்த்தில் வலம் வரும் ஒரே நடிகை த்ரிஷா மட்டும் தான். பல படங்களில் ஹீரோவுடன் டூயட் பாடிய த்ரிஷா தற்போது நயன்தாரா ஸ்டைலில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். 
 
எவர்க்ரீன் நடிகையாக வலம் வரும் திரிஷா 38 வயதிலும் பலரது கனவு கன்னியாக திகழ்ந்து வருகிறார். இதனை வயது ஆகியும் அவரது அழகு கொஞ்சம் கூட குறைவே இல்லை. இந்நிலையில் தற்போது பீச்சில் கூலாக என்ஜாய் பண்ணும் அழகிய வீடியோ வெளியிட்டு அனைவரது ரசனைக்கு உள்ளாகியுள்ளார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Trish (@trishakrishnan)