இதுக்கெல்லாம் ஒரு தில் வேணும்... மேலேயும்... கீழவும் காட்டி கிறங்க வைத்த பார்வதி நாயர்!
அஜித் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால்திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர். தொடர்ந்து தமிழ், கன்னட, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் நடித்துள்ளார். இதற்கிடையில் பேச தெரியாமல் எதையெனும் பேசி சர்ச்சையில் சிக்குவார்.
மேலும், சமூக வலைத்தளங்களில் எப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ள பார்வதி நாயர் தற்போது கவர்ச்சியான உடையணிந்து தொடை மற்றும் முன்னழகை ஹாட்டாக காட்டி போஸ் கொடுத்து இணையவாசிகளை கிறங்க வைத்துள்ளார்.