வீட்டுக்கு வந்த சமந்தாவை ஓடி வந்து வரவேற்ற அன்பானவர்கள் - வீடியோ!
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா. இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். 4 வருடத்திற்கு விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர்.
தொடர்ந்து தன் கெரியரில் கவனத்தை செலுத்தி வரும் சமந்தா சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது செல்ல நாய்கள் தன்னை ஓடிவந்து வரவேற்ற கியூட்டான வீடியோ ஒன்றை வெளியிட்டு இன்ஸ்டாவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார்.