டாப் லெஸ் போஸ்: வைரலாகும் ஆண்ட்ரியாவின் புகைப்படம்

Last Updated: சனி, 12 ஜனவரி 2019 (19:17 IST)
தமிழ் சினிமாவில் சிறந்த கதாபாத்திரங்கலை தேர்வு செய்து நடிக்கும் நடிகைகளுள் ஆண்ட்ரியாவும் ஒருவர். அப்படி சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான வடசென்னை இவருக்கு நல்ல பாராட்டுகளை குவித்து தந்தது. 
 
தற்போது ஆண்ட்ரியா டாப் லெஸ்சாக பிரபல பத்திரிக்கையின் அட்டை படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம்தான் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
 
ஆம், மிகவும் கவர்ச்சியாக கடல் கன்னி போல் வேடம் அணிந்து, பிரபல ஆங்கில பத்திரிகையின் அட்டை படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் வைரலாவதோடு பல விமர்சனங்களையும் குவித்து வருகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :