திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (15:03 IST)

டாப் டிரெண்டிங்கில் Top Tucker !!!

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள டாப் டக்கர் ஆல்பம் தற்போது டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.  

 
தமிழ் சினிமாவின் முக்கியமான ஆளுமைகளில் ஒருவராக இருக்கும் யுவன் ஷங்கர் ராஜா இப்போது டாப் டக்கர் என்ற ஆல்பத்தை இசையமைத்து உருவாக்கியுள்ளார். இந்த இசை ஆல்பத்தில் ராப்பர் பாட்ஷா, ஜோனிதா காந்தி, ராஷ்மிகா மந்தனா மற்றும் உச்சனா அமித் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். இந்த டாப் டக்கர் ஆல்பம் தற்போது வெளியாகியுள்ளது. தற்போது இது சமூக வலைத்தளமான டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.