திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 8 பிப்ரவரி 2023 (17:54 IST)

19 வயது இளம் பெண்ணுடன் டைட்டானிக் ஹீரோ காதல்?

leonardo-dicaprio
ஹாலிவுட் சினிமாவின் பிரபல நடிகர் லியானார்டோ டிகாப்ரியோ ஒரு இளம்பெண்ணை காதலிப்பதாக தகவல் வெளியாகிறது.

அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகர்  லியானார்டோ டிகாப்ரியோ. இவர், கிரின்டர்ஸ், பொய்ச்சொன், திஸ் பாய்ஸ் லைப், ரோமியோ ஜூலியட், டைட்டானிக், இன்செப்சன்ம் தி ரேவனென்ட் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் தற்போது மார்டின் ஸ்கியோஅர்செஸியின் கில்லர்ஸ் ஆப் தி பிளவர் மூனில் நடிதிது வருகிறார்.

49 வயதாகும் டிகாப்ரியோ 19 வயது மாடல் அழகியான ஈடன் பொலானியுடன் சமீபத்தில் ஒரு விருந்தில் கலந்து கொண்டார்.

எனவே தன்னை விட 30 வயது குறைந்த வயது பெண்ணை காதலிப்பதாக ஹாலிவுட்டில் பேசு பொருளாகியுள்ளது.

மேலும், 25 வயதிற்குட்பட்ட பெண்களை மட்டுமே  அவர் காதலிப்பதாகவும்  சமூக வலைதளத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது.