வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : சனி, 19 ஜனவரி 2019 (16:04 IST)

இவர் தான் தமிழ் சினிமாவின் உண்மையான சந்திரமௌலி!

கயல் படத்தில் நடித்தவர் சந்திரன். இவர் பிரபல டிவி சேனல் விஜே- வான அஞ்சனாவை திருமணம் செய்தார்.


 
தற்போது  படங்களில் நடித்தும் சந்திரன், தனது உண்மையான பெயருக்கு மாறியுள்ளார். இவரது இயற்பெயர் சந்திரமௌலி ஆகும். அந்த பெயருக்கு தற்போது சந்திரன் மாறியுள்ளார். கயல் படத்துக்காகத்தான் அவரது பெயரை சந்திரன் என மாற்றியிருந்தார்.