1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 3 மே 2022 (11:48 IST)

இந்த ஆண்டு எங்களுக்கு ஸ்பெஷல் ரம்ஜான்: சஞ்சய்தத் மனைவி!

Sanjay Dutt's wife
இந்த ஆண்டு எங்களுக்கு ஸ்பெஷல் ரம்ஜான்: சஞ்சய்தத் மனைவி!
இன்று உலகமே ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி வரும் நிலையில் இந்த ஆண்டு எங்களுக்கு ஸ்பெஷல் ரம்ஜான் என பிரபல நடிகர் சஞ்சய்தத் மனைவி தெரிவித்துள்ளார்
 
 சமீபத்தில் வெளியான கேஜிஎப் 2 என்ற திரைப்படத்தில் வில்லனாக மிரட்டியவர் சஞ்சய்தத் என்பதும் இந்த படத்தின் வெற்றிக்கு அவர் மிகப்பெரிய காரணம் என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் கேஜிஎப் 2 படத்தின் வெற்றி காரணமாக சஞ்சய்தத்துக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்றும் அதனால் இந்த ஆண்டு எங்களுக்கு சிறப்பு ரம்ஜான் என்றும் சஞ்சய் தத்தின் மனைவி தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார் 
 
இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. மேலும் தளபதி 67 படத்திலும் சஞ்சய்தத் வில்லனாக நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது