வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 26 மே 2022 (22:16 IST)

பிரபல நடிகை மரணத்தில் திருப்பம்...முதற்கட்ட விசாரணையில் முக்கிய தகவல்

Bengali actress Bidisha De
மாடல் மற்றும் நடிகையுமான பிதிஷா தே என்ற 21 வயது இளம் நடிகை கொல்கத்தாவில் நாகர்பஜார் என்ற பகுதியில்  உள்ள வாடகை குடியிருப்பில் கடந்த 4 மாதங்களாக வசித்து வந்தார்.

பிரபல வங்காள மாடலான இவர், வங்காள மொழி சினிமாவில் நடித்துள்ளார்.  இந்த நிலையில். தனது வீட்டில் அவர்  சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

இதுதொடர்பாகப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர். அதில் முதற்கட்ட விசாரணையில் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி,  பிதிஷாவுக்கு அனுபாப் பேரா என்ற காதலர் இருந்துள்ளார், அவருடனான நட்புறவால் பிதிஷா மன அழுத்தத்தில் இருந்துள்ளதாகவும் அதையடுத்து , 10 நாட்களுக்குப் பின் 2 பிரபலங்கள் உயிரிழந்துள்ளனர்.