புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: திங்கள், 22 ஜூன் 2020 (16:50 IST)

வயலின் இசைக்கும் ஆன பெண்குயின் நடிகை…வைரல் போட்டோ

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சமீபத்தில்  வெளியான படம்  பெண்குயின். இப்படம் மக்களிடம் நல்ல வராவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தனது அடுத்த படத்தில் நடிக்க, ஷுட்டிங் தொடங்க ,இந்த கொரோனா ஊரடங்கு காலம் முடியவேண்டும் என்பதால் வீட்டில் இருந்தபடி வயலின் வாசிக்கப் பழகி வருகிறார்.

மேலும் தனது பழைய திறமையை தூசி தட்டிப் பார்க்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.