வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : திங்கள், 29 அக்டோபர் 2018 (10:39 IST)

சர்கார் கதை திருடப்பட்ட கதை அல்ல: எழுத்தாளர் ஜெயமோகன் பதில்

சர்கார் படத்தின் கதை திருட்டு கிடையாது என எழுத்தாளர் ஜெயமோகன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், சர்கார் படத்தில் கதை திருட்டு கிடையாது. படத்தின் கரு பொது வெளியில்  இருந்து எடுக்கப்பட்டது.
 
இப்படத்தின் இயக்குனர், உதவி இயக்குநர்களுடன் 45 நாள்களுக்கு மேலாக கதை விவாதம் செய்து, வசனம் எழுதினேன். எனவே கதை திருட்டு என்பது அர்த்தமற்றது. என்று தெரிவித்தார்.