1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated: வியாழன், 1 செப்டம்பர் 2022 (15:40 IST)

கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஹீரோக்கள் பட்டியல்...இவர்தான் முதலிடம்!

Shooting
2022 ஆம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட நடிகர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

தெலுங்கு சினிமாவும் உலகம் ராஜமெளலியின்  நான் ஈ, பாகுபலி1- பாகுபலி -2, ஆர்.ஆர்.ஆர் படங்களில் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு உலகம் முழுவதும் இந்திய சினிமாவை திரும்பி பார்த்துள்ளன.

இந்த நிலையில், 2022 ஆம் ஆண்டில் கூகுளில் தெலுங்கி நடிகர்களை அதிகம் தேடியவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், ராம்சரணை 6.43 கோடிப் பேரும், அல்லு அர்ஜூனை 4 கோடி பேரும், பிரபாஸை 2.78 கோடிப் பேரும், மகேஷ் பாபுவை 2.63 கோடி பேரும்,ப்வன் கல்யாணை 1.95 கோடிப் பேரும், ஜூனியர் என்டி.ஆரை 0.7 கோடிப் பேரும் கூகுளில் தேடியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.