செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : புதன், 1 ஏப்ரல் 2020 (21:41 IST)

கொரோனா விழிப்புணர்வு பாடல் எழுதியுள்ள பிரபல இயக்குநர் !!

கொரோனா தொற்றால் இந்திய மக்கள் அனைவரும் எந்த எந்த தொழிலும் செய்ய முடியாமல் வீட்டில் தனித்து வசிக்கின்றனர்.

இந்நிலையில்,இந்த வைரஸ் தங்களையும் தாக்கிவிடுமோ என பலரும் அச்சத்தில் உள்ளது. இந்தப் பயத்தைப் போக்க அமைச்சர்கள், பிரபலங்கள், முதற்கொண்டு பலரும் மக்களுக்கு விழிப்புணரு ஊட்டிவருகின்றனர்.

இந்த நிலையில், தமிழ் திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமி கொரோனா விழிப்புணர்வு பாடல் ஒன்றை எழுதியுள்ளார்.

இந்தப் பாடல் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.