1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 23 நவம்பர் 2022 (22:23 IST)

பிரபல நடிகையின் தயார் காலமானார்....

sripriya mother girija
தமிழ் சினிமாவில் பிரபல நடிகை ஸ்ரீபிரியாவின் தாயார் இன்று காலமானார். அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில், 80 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீபிரியா. தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார்களான ரஜினி, கமல் ஆகிய நடிகர்களுக்கு  ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளர்.

தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பல நூறு படங்களில் நடித்து  தன் தனித்திறமையால் சாதனை படைத்துள்ளார்.

இவர் சினிமாவிலும், சின்னத்திரையிலும் நடிப்பதிலும் கன்னட த்சிஹ்ய உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளதுடன், கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலும் நிர்வாகியாக உள்ளார்.

இவரது தாயார் கிரிஜா(88) உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.


கிரிஜா, பரத நாட்டியக் கலைஞர் காரைக்கால் நடேசன் பக்கிரிசாமியின் மனைவி ஆனார் இவர், நீயா , நட்சத்திரம் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது,

Edited by Sinoj