ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 29 மார்ச் 2023 (19:04 IST)

''விடுதலை ''படம் பார்த்த பிரபலம் டுவீட்!

வெற்றிமாறன் இயக்கத்ததில் உருவாகியுள்ள விடுதலை படம் பார்த்த பிரபலம் டுவீட் பதிவிட்டுள்ளார்.
 

பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்  விடுதலை. இத்திரைப்படத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியான நிலையில், இந்தத் திரைப்படம் மார்ச் 31ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்தனர்.

இதையடுத்து,  படத்திற்கு சென்சார் குழுவினர் ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இந்த நிலையில், சினிமாவின் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவன நிர்வாகி செண்பகமூர்த்தி பார்த்துவிட்டு,  தன் டுவிட்டர் பக்கத்தில்,’’ வெற்றிமாறனின் விடுதலை படம் பார்த்தேன். மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. சாதனை படைக்கும் என்று தெரிவித்துள்ளார்.’’