புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 15 நவம்பர் 2018 (20:08 IST)

மனைவி, பிள்ளைகளுடன் தல அஜித் - இணையத்தில் வைரலாகும் வீடியோ

தல அஜித்தின் விஸ்வாசம் படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. படத்தை பார்க்க தல ரசிகர்கள் மரண வெய்ட்டிங்கில் உள்ளனர் . 
 
இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள செய்தி என்னவென்றால், தல அஜித் விஸ்வாசம் படப்பிடிப்பு முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, தனது குடும்பத்தினருடன் வெகேஷனுக்காக கோவா சென்றுள்ளார். 
 
அப்போது தல அஜித் தன் மனைவி ஷாலினி, மகள் அனு மற்றும் மகன் ஆத்விக்குடன் ஏர்போர்ட்டில்  அஜீத் செல்லும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 
இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து அனு பாப்பா, ஆத்விக் ரெண்டு பேரும் வளந்துட்டாங்க என, தல ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
https://twitter.com/anithatalks/status/1062618210158108672?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1062618210158108672&ref_url=https%3A%2F%2Fwww.behindwoods.com%2Fnews-shots%2Ftamil-news%2Fthala-ajiths-recent-family-video-goes-viral.html