திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Modified: ஞாயிறு, 23 ஜூலை 2017 (19:26 IST)

சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் பர்ஸ்ட் லுக்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள தானா சேர்ந்த கூட்டம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சூர்யாவின் பிறந்தநாள் பரிசாக வெளியாகியுள்ளது.


 

 
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் தானா சேர்ந்த கூட்டம். இதில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ளார். நகைச்சுவை நடிகர் செந்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். வெகு நாட்களாக சூர்யா ரசிகர்கள் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்காக காத்துக்கொண்டு இருந்தனர்.
 
தற்போது சூர்யா பிறந்தநாள் பரிசாக படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.