தமிழில் மட்டுமே கமிட்டாகும் ரெஜினா: கடுப்பில் தெலுங்கு மற்றும் கன்னட சினிமாகாரர்கள்!!
நடிகை ரெஜினா கண்ட நாள் முதல் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பின்னர் சில தமிழ் படங்களில் தலையை காட்டினார்.
அனால், தமிழில் சரியான வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் தெலுங்கு மற்று கன்னட படங்கள் பக்கம் சாய்ந்தார்.
அதன் பிறகு வரிசையாக தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில், மீண்டும் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலம் தமிழில் ரீஎண்ட்ரி கொடுத்தார்.
அதன் பின்னர் தெலுங்கு படங்களில் மட்டும் நடித்து வந்தார். அங்கு நல்ல நடிகை என பெயர் பெற்றது அதை வைத்துக்கொண்டு தமீல் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகினார்.
இதனால், தெலுங்கு படங்களில் நடிப்பதி தவிர்த்தார். அதே போல், கன்னட படங்களும் சம்பளம் குறைவாக கொடுக்கப்படுவதால் கன்னட படங்களையும் ஒதுக்கி தற்போது தமிழ் படங்களை மட்டுமே மூழு மூச்சாய் நம்பியுள்ளார்.
இதனால் தெலுங்கு மற்றும் கன்னட சினிமா வட்டாரங்கள் கடுப்பிலும் அதிருப்தியிலும் இருக்கிறார்களாம்.