1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By Cauveri Manickam (Murugan)
Last Modified: திங்கள், 11 செப்டம்பர் 2017 (17:57 IST)

நடிகையின் சம்பளத்தை உயர்த்திக் கொண்டே போகும் காதலர்..

நடிகையின் சம்பளத்தை உயர்த்திக் கொண்டே போகும் காதலர்..
நடிகையைவிட, அவருடைய காதலர்தான் சம்பளத்தில் கண்ணும் கருத்துமாக இருக்கிறாராம். 


 
நடிகர்களுக்கு நிகராக இரண்டு கோடி வரை சம்பளம் வாங்கிவந்த பெரிய நம்பர் நடிகை, அடுத்ததாக தெலுங்கு சூப்பர் ஸ்டாருடன் ஒரு வரலாற்றுப் படத்தில் நடிக்கிறார். அதிக நாட்கள் கால்ஷீட் என்பதால், 4 கோடி ரூபாய் சம்பளம் கேட்டிருக்கிறார். 
 
ஆனால், நடிகையின் தற்போது காதலரான தாடிக்கார இயக்குநரோ, ‘உன்னோட ரேஞ்சே வேற… 6 கோடி ரூபாய் கொடுத்தாத்தான் நடிப்பேன்னு சொல்லு’ என்று ஏற்றிவிட, வேறு வழியில்லாமல் நடிகையும் அவ்வளவு சம்பளம் கேட்டிருக்கிறாராம்.