1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 28 ஏப்ரல் 2022 (17:08 IST)

பழம்பெரும் நடிகர் சலீம் கவுஸ் உடல்நல குறைவால் காலமானார்

salim
பழம்பெரும் நடிகர் சலீம் கவுஸ் உடல்நல குறைவால் காலமானார்
பழம்பெரும் தமிழ் நடிகர் சலீம் கவுஸ்  காலமானதை அடுத்து அவருக்கு தமிழ் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவருக்கு வயது 70 
 
பழம்பெரும் நடிகர் சலீம் கவுஸ்  வெற்றி விழா என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் வேட்டைக்காரன், சின்ன கவுண்டர், தர்மசீலன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார் 
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று காலமானதாக அவருடைய மனைவி அறிவித்துள்ளார் நடிகர் சலீம் கௌஸ் மறைவுக்கு திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்