1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 14 ஜூன் 2022 (18:22 IST)

நான் வாழ்க்கையில் எதையும் மறைத்தது கிடையாது: அமெரிக்கா செல்லும் முன் டிஆர் பேட்டி!

T Rajendhar
நடிகரும் இயக்குனருமான டி ராஜேந்தர் இன்னும் சில நிமிடங்களில் அமெரிக்காவிற்கு செல்ல இருக்கும் நிலையில் செய்தியாளர்களை சந்தித்தபோது வாழ்க்கையில் நான் எதையும் மறைத்தது கிடையாது என்று கூறியுள்ளார். 
 
உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற டி ராஜேந்தர் உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார்
 
அமெரிக்கா செல்லும் முன் அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: உயர் சிகிச்சைக்காக நான் அமெரிக்கா செல்கிறேன், நான் வாழ்க்கையில் எதையும் மறைத்தது கிடையாது. நான் நன்றாக இருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்து அவர்களுக்கு நன்றி.
 
யார் என்ன செய்தாலும் விதி, இறைவனின் மீறி எதுவும் நடக்காது என்று கண்ணீருடன் தெரிவித்தார்