செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (17:44 IST)

பிரபல நடிகரின் ’’வெற்றிவேலா ஆல்பம் ’’பாடல்களை வெளியிட்டு பாராட்டிய சூர்யா…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரும் சமூக ஆர்வலும் கல்வியாளருமான சூர்யா இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் பிரபல பாடகரும் நடிகருமான கிரிஸின் வெற்றிவேலா என்ற ஆல்பத்தை வெளியிட்டுள்ளார்.

அதில், இங்கு, வெற்றிவேலா ஆல்பம் பாடலை எனது நண்பரும் நடிகரும் இசையமைப்பாளருமான கிரிஸ் உருவாக்கியுள்ளார் என்று தெரிவித்துள்ளார். இப்பாடல் சோனி சவுத் மியூச்சிக்கில் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது யூடுயூப்பில் இப்பாடல் ஆயிரக்கணக்கான மக்களால் பார்த்து பகிரப்பட்டு வருகிறது.#Vetrivela