1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: வெள்ளி, 5 நவம்பர் 2021 (22:55 IST)

பழங்குடி மக்களுக்கு உதவிய சூர்யா ரசிகர்கள்

நடிகர் சூர்யா ரசிகர்கள் பழங்குடி மக்களுக்கு உதவி செய்துள்ளனர்.

நடிகர் சூர்யா நடிப்பில்        ஞானவேல் இயக்கத்தில் ஓடிடியில் வெளியான படம் ஜெய்பீம். இப்படம் நல்ல  வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், நடிகர் சூர்யா ரசிகர்கள் திண்டுக்கலில் உள்ள பழங்குடி மக்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கி உதவி செய்துள்ளனர். இதேபோல், நடிகர் விஜய் ரசிகர்கள் நீட் தேர்வின் வெற்றி பெற்ற பழங்குடி மாணவிக்கு செல்போன் வழங்கியுள்ளனர். ,