சூப்பர் ஸ்டார் படத்தின் ரிலீஸ் தேதி அறிப்பு

sinoj| Last Updated: திங்கள், 1 மார்ச் 2021 (22:03 IST)

மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார்
மோகன்லால். இவரது ஒவ்வொரு படத்திற்கு இந்தியா முழுவதும் பெரிய எதிர்பார்ப்புகள் எழும். அந்தவகையில் இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் த்ரிஷ்யம் -2. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மீனா நடித்திருந்தார்.


இப்படம் மலையாளத்தில் உருவாகினாலும், அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது. அதிலும் வசூல் வாரிக் குவித்து வருகிறது.
ஏற்கனவே த்ரிஷ்யம்
படத்தில்
தமிழ் ரீமேக் கமல்ஹாசன் நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது பாபநாசம் 2 பட வேலைகள் நடந்து வருகிறது.

இந்நிலையில், மிகவும் மதிப்பு மிக்க நடிகராகக் கருதப்படும் மோகன்லாலின் அடுத்த படம் மறைக்காரர். சரித்திரப் படமான இது மிகப்பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்டுள்ள இப்படம் வரும்
மார்ச் 13 ஆம் தேதி உலகமெங்கும் ரிலீசாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.இதனால் சூப்பர் ஸ்டார் மோகன்லால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


இவரது நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற லூசிபர் படம் தெலுங்கி
பவர் ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் மோகன் ராஜா இயக்கிவருவது குறிப்பிடத்தகக்து.


இதில் மேலும் படிக்கவும் :