திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 28 டிசம்பர் 2020 (22:04 IST)

முன்னணி நடிகரை வைத்து’’ டான்ஸ் மாஸ்டர்’’ இயக்கும் ஷூட்டிங் ஓவர்...வைரலாகும் புகைப்படம் !

மலையாள சினிமாவில் பிரபல நடிகர் துல்கர்சல்மான். இவர் தற்போது டான்ஸ் மாஸ்டர் பிருந்தா இயக்குநராக அறிமுகமாகும் ஹே சினாமிகா என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.  இப்படத்தின் ஹூட்டிங் நிறைவ்படைந்துள்ள நிலையில் இதுகுறித்த புகைப்படங்களைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

மலையாள சினிமாவில் பிரபல நடிகர் துல்கர்சல்மான். இவர் மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகன்.

இவர் பல ஹிட் படங்களில் நடித்துள்ள நிலையில், தற்போது, Dance மாஸ்டர் பிருந்தா இயக்குநராக அறிமுகமாகும் ''ஹே சினாமிகா'' என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.  கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமலான நிலையில், ஆகஸ்ட் மாதம் சில தளர்வுகள் படப்பிடிப்பு தொடங்கப்பட்டன.

இந்நிலையில், இப்படத்தின் ஹூட்டிங் நிறைவபடைந்துள்ள நிலையில் இதுகுறித்த புகைப்படங்களைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

இப்புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.