1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 28 ஏப்ரல் 2021 (18:21 IST)

அஜித்தை இயக்குவது உறுதி… ஆனால் எப்போன்னுதான் தெரில – சுதா கொங்கரா ப்ளான்!

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் அஜித் ஒரு படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளதாம்.

சூரரைப் போற்று திரைப்படத்துக்கு பின்னர் அஜித்தை வைத்து ஒரு படத்தை இயக்குவதாக பேச்சுவார்த்தைகள் நடந்ததாக சொல்லப்பட்டது. ஆனால் அஜித்தின் அடுத்த படத்தை ஹெச் வினோத்தே இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் அஜித் மற்றும் சுதா கொங்கரா சந்திப்பு நடந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. அதனால் கூடிய விரைவில் அஜித்தை இயக்குவது உறுதியாகியுள்ளதாம். ஆனால் அது எப்போது நடக்கும் என்பதுதான் இன்னமும் தெரியவில்லையாம்.