ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Updated : வியாழன், 21 ஏப்ரல் 2022 (12:06 IST)

சுதா கொங்கராவின் அடுத்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு

sudha
இறுதிச்சுற்று மற்றும் சூரரைப்போற்று ஆகிய வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் சுதா கொங்கராவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது
 
நடிகர் யாஷ் நடித்த கேஜிஎப் மற்றும் கேஜிஎப் 2 ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய Hombale Films என்ற நிறுவனம் சுதா கொங்காரே இயக்கும் அடுத்த திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது
 
Hombale Films நிறுவனத்தின் படத்தை இயக்க ஒப்புக் கொண்டதை அடுத்து சுதா கொங்காராவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது